விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விடை ஏழ் வென்று*  மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்* 
    நடையால் நின்ற*  மருதம் சாய்த்த நாதன் ஊர்* 
    பெடையோடு அன்னம்*  பெய்வளையார் தம்பின்சென்று* 
    நடையோடு இயலி*  நாணி ஒளிக்கும் நறையூரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய் - (மெல்லிய தோளழகை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனானவனும்
நின்ற மருதம் நடையால் சாய்த்த நாதன் - நிலைத்து நின்ற (இரட்டை) மருதமரங்களைத் தவழ்கிற நடையினாலே விழத்தள்ளினவனுமான எம்பெருமானுடைய
ஊர் - திவ்யதேசம் (எதுவென்றால்)
அன்னம் - ஹம்ஸங்களானவை
பெடையோடு - (தமது) பேடைகளோடு கூடி

விளக்க உரை

English Translation

The Lord fought with seven bulls and embraced the slender-armed Nappinnai; he walked between Marudu trees and destroyed them. He resides in Naraiyur where graceful swan pairs go behind bangled dames vainly imitating thee gait, then hide themselves in shame.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்