திருப்புட்குழி

இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது. இதே தலவரலாறே புள்ளபூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது.[2]

அமைவிடம்

ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்மாவட்டம்: காஞ்சிபுரம்,

தாயார் : ஸ்ரீ மரகத வல்லி தாயார்
மூலவர் : ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
உட்சவர்: ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்,ஸ்ரீ மரகத வல்லி தாயார்