- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
அளந்திட்ட தூணாவது - முன்பே நரசிங்கமூர்த்தியை உள்ளே வைத்துக்கட்டிய தூண் என்று சொல்லமுடியாதபடி தானே தனக்குப் பொருந்தப் பார்த்துக் கட்டினது. தூண் - ‘ஹூணா’ என்ற வடசொல் விகாரம். அவன் தட்ட - கையிலே நரசிங்கத்தை அடக்கி வைத்துக்கொண்டு வந்து பாய்ச்சினார்கள் என்றுவொண்ணாதபடி தானே அழன்று புடைக்கவென்கை. உளம் - உள்ளம் என்பதன் தொகுத்தல். ஒன்மார்பென்ற - நரஸிம்ஹத்தினுடைய கோபாக்னியாலும் தன் வயிற்றிலுள்ள பயாக்கியாலும் பிறந்த பரிதாபத்தாலே பொன்மயமான மார்பு உருகி ஒளிவிட்டு உகிரால் எளிதாகக் கிழிக்கும்படியாயிற்றென்ற கருத்தைக் காட்டும். மார்பு அகலம் - அகலமான மார்பு என்றுமாம்.
English Translation
These are the hands that tore into the wide chest of Hiranya Kasipu,--you appeared as a fierce lion with sword-sharp claws and struck terror in his heart,--when he pointed at a pillar and smote it. Clap Chappani. O Lord, you sucked the ogress’s breast, clap Chappani.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்