- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
பொற்றைஉற்ற முற்றல்யானை* போர்எதிர்ந்து வந்ததைப்,*
பற்றிஉற்று மற்றதன்* மருப்புஒசித்த பாகன்ஊர்,*
சிற்றெயிற்று முற்றல்மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர்,*
அற்றபற்றர் சுற்றிவாழும்* அந்தண்நீர் அரங்கமே.
காணொளி
பதவுரை
விளக்க உரை
English Translation
When the rutted battle-cry-elphant came against the Lord, He held it tightly in his clasp and quickly pulled a tusker-tooth. The pure, devoted, passion-free—the three-staff-holding medicants,-do live with him In Rangam-oor, the island in the Kaveri.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்