விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெய்ந்நின்ற*  பாவம் அகல,*  திருமாலைக்- 
    கைந்நின்ற ஆழியான்*  சூழும் கழல்சூடிக்,*
    கைந்நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை,* 
    ஐயொன்றும் ஐந்தும்*  இவைபாடி ஆடுமினே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒலி – அருளிச்செய்த
மாலை – சொல்மாலையாகிய
ஐ ஒன்றும் ஐந்தும் இவை – இப்பத்துப்பாசுரங்களையும்
பாடி – வாயாரப்பாடி
ஆடுமின் – நர்த்தனம் பண்ணுங்கோள்

விளக்க உரை

English Translation

This garland of ten songs by sharp-spear-wielding kaliyan is an offering of the feet of the discus wielding Lord Tirumal, Devotees! Sing and dance, your bodily karmas will vanish.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்