விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மைஆர் கடலும்*  மணிவரையும் மாமுகிலும்,* 
    கொய்ஆர் குவளையும் காயாவும்*  போன்றுஇருண்ட*
    மெய்யானை மெய்ய மலையானை*  சங்குஏந்தும் 
    கையானை கைதொழா*  கைஅல்ல கண்டாமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மைஆர் கடலும் – கருங்கடலையும்
மணிவரையும் – நீலமணிமயமான மலையையும்
மா முகிலும் – காளமேகத்தையும்
கொய் ஆர் குவளையும் – பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும்
காயாவும் – காயாம்பூவையும்

விளக்க உரை

ஸர்சேச்வரனைத் தொழாத கைகள் கையல்ல, உலக்கையே என்றதாயிற்று. கைதொழாக் கையல்ல-தொழாக்கை கையல்ல என்று அந்வயிப்பது. கையல்ல, உலக்கையே.

English Translation

The Lord has a dark hue like the deep ocean, the gem mountain, the laden cloud, the blue lotus and the kaya flower. He bears a conch in his hand, and resides in Tirumeyyam. Those who do not fold their hands in worship hae no hands, We know it, -

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்