விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூடா இரணியனைக்*  கூர்உகிரால் மார்வுஇடந்த,* 
    ஓடா அடல்அரியை*  உம்பரார் கோமானை,*
    தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,*  ஆர்வத்தால்- 
    பாடாதார் பாட்டுஎன்றும்*  பாட்டுஅல்ல கேட்டாமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கூடா – பகைவனான
இரணியனை – ஹிரண்யாஸுரனுடைய
மார்வு – மார்பை
கூர் உகிரால் – கூர்மைபொருந்திய நகங்களாலே
இடந்த – கீண்டருளின

விளக்க உரை

ஓடாவடலாரியை-இரணியனைக்கண்டு பின்வாங்கியோடாத நரசிங்கம்; இனி ஓடுதல் நடையாடுதலாய், நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரசிங்கம் என்னவுமாம்.

English Translation

The fierce lion-form that came and destroyed the perverse Hiranya by learning his chest with claws, is the Lord of gods. He wears a cool fragrant garland of Tulasi. Songs which do not sing his praise with love are no songs at all, so we have heard.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்