விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்நாடும் விண்நாடும்*  வானவரும்  தானவரும் மற்றும்எல்லாம்* 
    உண்ணாத பெருவெள்ளம்*  உண்ணாமல்  தான்விழுங்கி உய்யக்கொண்ட,*

     

    கணணாளன் கண்ணமங்கை நகராளன்*   கழல்சூடி, அவனை உள்ளத்து* 
    எண்ணாத மானிடத்தை*  எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தானவரும் – அசுரர்களும்
மறறும் எல்லாம் – மற்றுமுண்டான பொருள்களுமெல்லாம்
உண்ணாத – தகைய வொண்ணாத
பெரு வெள்ளம் – மஹாப்ரவாஹம்
உண்ணால் – (உலகத்தை) விழுங்காதபடி

விளக்க உரை

வனையுள்ளத் தெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்ல மினியவாறே” என்றருளிச் செய்கின்ற இவ்வாழ்வாருடைய உட்கருத்து யாதெனில்; ஒருவன் பகவத் பாகவதர்களைச் சிந்திக்கவுமாம், சிந்தியாதொழியவுமாம்; பகவத்பரகவத விரோதிகளை நெஞ்சாலும் நினைக்கப் பெறாதிருந்தால் அதுவேபோதும் என்றதாம். இங்கே வியாக்கியான வாக்கியமுங் காண்மின்:-“ஜ்ஞாநமும் வேண்டா; வைஷ்ணவ ஸஹவாஸமும் வேண்டா அவைஷ்ணவாக்ளை நினையாதபோது இனிதென்கை.”

English Translation

Protectig Heaven and Earth, gods and the Asuras and everyone else from the all-engulfing deluge. He swallowed all and saved them. He is our benevolent Lord of Kannamangai city. Those who do not worship his feet and keep him in their hearts are no men. The moments we spend ignoring them are sweet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்