விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி*   திசைமண்ணும் விண்ணும் உடனே* 
    வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப*   இமையோர்கள் நின்று கடைய,*
    பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து*   சுழலக் கிடந்து துயிலும்,* 
    அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன*   திருமால் நமக்கு ஓர் அரணே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எயிற்ற – பற்களையுடைய
அரவு ஒன்று – வாஸூகி நாகத்தை
சுற்றி – (கடைகயிறாகச்) சுற்றி
திசை – திக்குக்களிலுள்ளாரும்
மண்ணும் – பூமியிலுள்ளாரும்

விளக்க உரை

English Translation

Winding the strong white-fanged serpent Vasuki over the huge mountain Mandara, the gods and Asuras churned the white Ocean of Milk, sending waves all around, that frightened Heaven and Earth. The Lord Tirumal then came as a strong tortoise and bore the mountain on his back. That Avatara is our protector and king.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்