விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வார்கொள் மென்முலை மடந்தையர்*  தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
    ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை*  அறிந்துமுன் உரைசெய்த,*
    கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்*  கலிகன்றி ஒலிவல்லார்,*
    ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு*  இமையவரொடும் கூடுவரே!    (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கலிகன்றி - ஆழ்வார்
உரைசெய்த - அருளிச் செய்த
ஒலி - இச்சொற்களை
வல்லார் - ஓதியுரணவல்லவர்கள்
ஏர்கொள் - அழகிய

விளக்க உரை

English Translation

This garland of sweet Tamil Songs by monsoon covered-graves-Mangai king kalikanri recalls the lament of a coiffured dome desirous of the ocean-hued Lord's feet. Those who master it will enter the beautiful vaikunta and live with the celestials.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்