- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
உடையானை* ஒலி நீர் உலகங்கள் படைத்தானை*
விடையான் ஓட அன்று* விறல் ஆழி விசைத்தானை*
அடையார் தென் இலங்கை அழித்தானை* அணி அழுந்தூர்-
உடையானை* அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.
காணொளி
பதவுரை
உடையானை - ஸர்வஸ்வாமியானவனும்
ஒலி நீர் உலகங்கள் படைத்தானை - கடல் சூழ்ந்த உலகங்களைப் படைத்தவனும்
அன்று - பாணாஸுர யுத்தத்தினன்று
விடையான் ஓட - பரமசிவன் தோற்று ஓடும்படி
விறல் ஆழி - வலிமிக்க திருவாழியை
விளக்க உரை
English Translation
The master, the maker of the worlds, the wielder of the discus that pur the bull-rider Siva to flight, the destroyer of evil Lanka, resides in beautiful Alundur, I have seen him today.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்