விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செம்மொழிவாய் நால்வேத வாணர்வாழும்*  திருநறையூர்மணிமாடச் செங்கண்மாலைப்* 
    பொய்ம்மொழி ஒன்று இல்லாதமெய்ம்மையாளன்*  புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
    அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்*  பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி* 
    வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்*  விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் மொழி வாய் - உண்மை யுரைப்பவர்களும்
நால் வேதம் வாணர் - நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்களுமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழும் - வாழுமிடமான
திருநறையூர் - திருநறையூரென்னுந் திருப்பதியில்
மணிமாடம் - மணிமாடத்தில் எழுந்தருளியிக்கிற

விளக்க உரை

English Translation

This garland of pure Tamil songs by, truthful poet and king of Mangai tract kalikanri extols the Lord senkanmal of Tirunaraiyur Manimadam who lives with Vedic seers of high merit, Those who sing it will not fear the world death, and in fact will be revered by good celestials too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்