விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பகு வாய் வன் பேய்*  கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு* 
    புகு வாய் நின்ற*  போதகம் வீழப் பொருதான் ஊர்*
    நெகு வாய் நெய்தல்*  பூ மது மாந்தி கமலத்தின்* 
    நகு வாய் மலர்மேல்*  அன்னம் உறங்கும் நறையூரே*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பகு வாய் - பெரிய வாயை யுடையவளும்
வன - மனக்கொடுமையை யுடையவளுமான
பேய் - பேய்ச்சியாகிய பூதனையினுடைய
கொங்கை - ஸ்தனத்தை
சுவைத்து - உறிஞ்சி

விளக்க உரை

English Translation

The Lord drank the breast of the wide-gaping ogrees Putana, them smote an elephant and killed it. He resides in Naraiyur where swans drink nectar from wide-gaping blue lotus blossoms, then fall asleep before red lotuses.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்