விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்*  காதன்மை விட்டிட* 
    குனி சேர்ந்து உடலம்*  கோலில் தளர்ந்து இளையாதமுன்*
    பனி சேர் விசும்பில்*  பால்மதி கோள் விடுத்தான் இடம்* 
    நனி சேர் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கனி சேர்ந்து - கோவைப்பழத்தோடொத்து
இலங்கு - விளங்காநின்ற
நல் வாயவர் - அழகிய அதரத்தையுடையரான பெண்கள்
காதன்மை விட்டிட - (வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக
உடலம் - சரீரமானது

விளக்க உரை

நனிசேர்நறையூர் = (எம்பெருமானுக்கு) மிகவும் பொருந்தியிருக்கின்ற திருநறையூர் என்றுமாம்.

English Translation

O Heart! Before ripe-berry-lipped dames forsake their loves, the body become infirm and the back becomes bent with a staff to lean on let us go to the Lord who rid the Moon of his curse of waning –He resides in Narayiur,-and offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்