விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வில் ஏர் நுதலார்*  வேட்கையை மாற்றி சிரித்து*  இவன் 
    பொல்லான் திரைந்தான் என்னும்*  புறன் உரை கேட்பதன்முன்*
    சொல் ஆர் மறை நான்கு ஓதி*  உலகில் நிலாயவர்* 
    நல்லார் நறையூர்*  நாம் தொழுதும் எழு நெஞ்சமே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வில் ஏர் நுதலார் - வில்போன்று அழகிய நெற்றியையுடையரான மாதர்
வேட்கையை மாற்றி - (முன்பு வைத்திருந்த) ஆசையைத் தவிர்த்து
சிரித்து - பரிஹாஸம்பண்ணி
இவன் பொல்லான் - ‘இந்தக் கிழவன் பொல்லாதவன்’
திரைந்தான் - சதை சுருங்கினான்

விளக்க உரை

திருநறையூரில் வாழ்பவரெல்லாம் ஸ்ரீமத்வேதமார்க்கப்ரதிஷ்டாபநாசார்யர்கள் என்பது மூன்றாமடி.

English Translation

O Heart! Before bow-eyebrowed dames change their loves and laugh saying, "This man is wicked, he is broke" and speak falsities within earshot, let us go to the Lord surrounded by good Vedic seers who propagate the chants of the four Vedas, -He resides in Naraiyur, -and offer worship.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்