விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நால் வகை வேதம் ஐந்து வேள்வி*  ஆறு அங்கம் வல்லார்* 
    மேலை வானவரின் மிக்க*  வேதியர் ஆதி காலம்* 
    சேல் உகள் வயல் திருப்பேர்ச்*  செங் கண் மாலோடும் வாழ்வார்* 
    சீல மா தவத்தர் சிந்தை ஆளி*  என் சிந்தையானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நால் வகை வேதம் - நான்கு வேதங்களிலும்
ஆறு அங்கம் - ஆறு வேதாங்கங்களிலும்
ஐந்து வேள்வி - பஞ்சமஹாயஜ்ஞங்களிலும்
வல்லார் - ஸமர்த்தர்களாய்.
மேலை வானவரில் மிக்க தேவதியர் - மேலுலகத்திலுள்ள தேவர்களிற் காட்டிலும் மேம்பட்ட பிராமணோத்தமராய்,

விளக்க உரை

English Translation

Those adept in the four Vedas, the five Sacrifies and the six Angas, praise the Lord constantly. He resides in Ten-Tirupper where the Vedic seers better than even gods reside with excellent penance amid Sel-fish-dancing fields. How easily have I attained him through chanting his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்