விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெண்ணெய் தான் அமுதுசெய்ய*  வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி* 
    கண்ணி ஆர் குறுங் கயிற்றால்*  கட்ட வெட்டொன்று இருந்தான்*
    திண்ண மா மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  வேலை 
    வண்ணனார் நாமம் நாளும்*  வாய் மொழிந்து உய்ந்த ஆறே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தான் - யசோதை நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையாகிய தான்
வெண்ணெய் அமுது செய்ய - வெண்ணெயை (அளவில்லாதபடி திருடி) உண்டவளவிலே
ஆய்ச்சி - யசோதையானவள்
வெகுண்டு - சீற்றங்கொண்டு
மத்து ஓச்சி - தயிர்கடையும் மத்தினால் அடிப்பதாக ஓங்கி

விளக்க உரை

English Translation

The Lord appeared as Krishna, ate butter and incurred the wrath of his mother, who took the chaurning rope and bound him to a mortar. He resides amid strong-walled Ten-Tirupper, he is our ocean-hued Lord. How easily have I attained him through chanting his names!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்