விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஈசி போமின் ஈங்கு இரேல்மின்*  இருமி இளைத்தீர்* 
    உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்*  குவளை அம் கண்ணியர்பால்*
    நாசம் ஆன பாசம் விட்டு*  நல் நெறி நோக்கல் உறில்* 
    வாசம் மல்கு தண் துழாயான்*  வதரி வணங்குதுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உள்ளம் கூசியிட்டீர் - நெஞ்சு கூசப் பெற்றீர்கள்;
போமின் - அப்பால் ஒழிந்து போங்கள்
ஈ சி - சீ சீ ;
ஈங்கு இரேல்மின் - இங்கே இருக்கக்கூடாது;”
என்று பேசும் - என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற

விளக்க உரை

English Translation

Lotus-eyed dames will say, “Ee, Yech, Go away, don’t sit here. Your coughs and moans make our hearts shudder”. ‘Ere that happens, -- if you wish to seek a new path, give up your damning passions and seek the Lord with fragrant Tulasi wreath, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்