விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பீளை சோரக் கண் இடுங்கி*  பித்து எழ மூத்து இருமி*
    தாள்கள் நோவத் தம்மில் முட்டி*  தள்ளி நடவாமுன்* 
    காளை ஆகி கன்று மேய்த்து*  குன்று எடுத்து அன்று நின்றான* 
    வாளை பாயும் தண் தடம் சூழ்*  வதரி வணங்குதுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண் இடுங்கி பீளை சோர - கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும்
பித்து எழ - பித்தம் மேலிடும்படியாகவும்
மூத்து - கிழத்தனமடைந்து
இருமி - (க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு
தாள்கள் தம்மில் முட்டி நோவ - கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக

விளக்க உரை

English Translation

Eyes sunken and running, biliousness, coughing hard, legs knocking against each other, dragging the feet painfully; ‘ere this happens, -- the lad who grazed calves, and stood holding amount against rain, is here amid lakes jumping with Valai-fish, -- Worship Him in Vadari.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்