விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கரை செய் மாக் கடல் கிடந்தவன்*  கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த* 
    அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்*  அமர்ந்த நல் இமயத்து* 
    வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை*  அளை மிகு தேன் தோய்த்துப்* 
    பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல் இமயத்து - நல்ல இமயமலையின் கண்,
வரைசெய் மா களிறு - மலைபோற் பெரிய ஆண் யானைகளானவை
இள வெதிர் - இளமூங்கிலைகளுடைய
வளர் மூளை - ஓங்கி வளர்ந்தமுளைகளை(ப்பிடுங்கி)
அளை மிகு தேன் தோய்த்து - முழைஞ்சுகளிலே மிகுதியாகவுள்ள தேனிலே தோய்த்து

விளக்க உரை

English Translation

Deep in Milky-Ocean, reclining on serpent bed, his feet worshipped by celestials, He’s the Lord who’s chest has lotus lady Lakshmi on it, -- Resident of Himavan peaks, Mountain-like elephants pluck the tender Bamboo shoot of mountain growing grass, Feed their young ones with it dipping it in mountain honey; Piriti,-- O, Go to, my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்