விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய*  அரு வரை அணை கட்டி* 
    இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்*  இருந்த நல் இமயத்து* 
    விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன*  வேழங்கள் துயர்கூர* 
    பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சே - மனமே!,
மா கடல் - மஹா ஸமுத்தரமானது
கலக்க - கலங்கும்படி
அரி குலம் பணி செய்ய - வாநகர ஸமூஹம் கைங்கரியம் பண்ண
அரு வரை - அசைக்க முடியாத பெரிய மலைகளைக் கொண்டு

விளக்க உரை

English Translation

Monkeys came to help throwing rocks and rubble over Ocean to build the bridge, O! Burning down the City Lanka in the golden past, --he’s Resident of Himavan peaks. Mountain-like and strong elephants do call in rut and gather in the forest above, Where the roaring lions majestically do stalk in Piriti, --O, Go to, my heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்