விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மண்ணை உண்டுஉமிழ்ந்து*  பின் இரந்து கொண்டுஅளந்து,*  மண்- 
    கண்ணுள் அல்லதுஇல்லைஎன்று*  வென்ற காலம் ஆயினாய்,*
    பண்ணை வென்ற இன்சொல் மங்கை*  கொங்கை தங்கு பங்கயக்- 
    கண்ண,*  நின்ன வண்ணம் அல்லதுஇல்லை*  எண்ணும் வண்ணமே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொங்கை - திருமுலைத்தடத்திலே
தங்கு - பிரியாது வாழ்கிற
பங்கயக்கண்ண - புண்டரீகாக்ஷனே!
நின்ன வண்ணம் அல்லது - உன் வடிவழகுதவிர
எண்ணும் வண்ணம் இல்லை - தியானிக்கக்கூடிய வடிவு மற்றொன்றுமில்லை

விளக்க உரை

அடியேன் பிரார்த்தித்தபடி நீ அருள்வாய், அருளாதொழிவாய்; என்னுடைய அத்யவஸாயம் எப்படிப்பட்டது தெரியுமோ? உன்னுடைய திவ்ய மங்கள விக்ரஹகத்தின் அநுபவமல்லது வேறென்றுமில்லை. நெஞ்சில் நடவாதென்று தமது உறுதியை வெளியிடுகிறார்.

English Translation

You made the Earth and ate the Earth, you sought the Earth and strode the Earth, and then seeing that the Earth cannot exist without, you came as Time. O Lotus-Lord with dainty-breasted-lady sweet-of speech with you! To see your form in mind’s image alone is way to think of you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்