விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இலைத்தலைச் சரம்துரந்து*  இலங்கை கட்டழித்தவன்,* 
    மலைத்தலைப் பிறந்துஇழிந்து*  வந்துநுந்து சந்தனம்,*
    குலைத்துஅலைத்து இறுத்துஎறிந்த*  குங்குமக் குழம்பினோடு,* 
    அலைத்துஒழுகு காவிரி*  அரங்கம்மேய அண்ணலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலை தலை - இலைபோன்ற நுனியையுடைய
சரம் - அம்புகளை
துரந்து - பிரயோகித்து
இலங்கை - எல்லையினுடைய
கட்டு - அரண்களை

விளக்க உரை

(இலங்கை கட்டழித்தவன் அரங்கமேய அண்ணல் என்றவாறு. ஸ்ரீவைஷ்ணவர்கள் நாடோறும் நீராடும்போது இப்பாட்டை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.

English Translation

The Lord who rained his arrows on the Lanka fort and broke it down, --He lives in Rangam-oor amid the lasting waves of Kaveri: Her course begins in hills above, she falls with fury down the slopes, and washes Sandal trees along the path with red and tawny soil.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்