விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடம்கலந்த வன்கரி*  மருப்புஒசித்து ஒர் பொய்கைவாய்,* 
    விடம்கலந்த பாம்பின்மேல்*  நடம்பயின்ற நாதனே*
    குடம்கலந்த கூத்தன்ஆய*  கொண்டல்வண்ண! தண்துழாய்,* 
    வடம்கலந்த மாலைமார்ப!*  காலநேமி காலனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடம் கலந்த - மதஜலத்தால் வ்யாப்தமான
வன் கரி - வலிய (குவலயாபீடமென்ற) யானையினுடைய
மருப்பு - கொம்பை
ஒசித்து - முறித்தெறிந்து
ஓர் பொய்கை வாய் - ஓர் மடுவின் துறையிலே

விளக்க உரை

English Translation

You plucked a tusk of rutted male elephant in a rage, O Lord! You trampled and you danced on hoods of five-head snake in water deep. You dance with pots above your head, O Lord o pleasing cloudy-hue! You wear a fragrant Tulasi wreath, O Death-to-Kalanemi-king.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்