விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தண்ணெனவில்லை நமன்தமர்கள்*  சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்* 
    மண்ணொடு நீரும் எரியும் காலும்*  மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*
    எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்* 
    அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணொடு - பூமியும்
சீரும் - நலமும்
வரியும் - தேஜஸ்ஸும்
காலும் - வாயுவும்
ஆகாசமும் - ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)

விளக்க உரை

தண்னானவு குளிர்ச்சி, ‘தண்ணேன’ என்றனுக்கருதி ஈர நெஞ்சு அற்றவர்களென்றவாறு . அன்றி ‘தண்ணனவு’ என்று கணிதலைச் சொல்லிற்றாய் ( தணிகள்-ஓய்தல்) கவிதையில் ஒழிவில்லாமையைக் கூறியவாறுமாய் சால உரிச்சொல். (மண்ணோடு இந்தியாகி.) இவ்வொற்றுமை ப்ரகாரப்காரியான நிபர்தாம்

English Translation

O Lord of Srirangam reclining on a serpent bed! Yama’s agents are heartless brutes, they can do much harm. O Lord who became the Earth, Water, Fire, Air and Space! Whenever I could, I have remembered your names. Bear me in mind always and protect me, you must.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்