விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இன்புற்ற சீலத்து இராமானுச,*  என்றும் எவ்விடத்தும்- 
    என்புற்ற நோய்*  உடல் தோறும் பிறந்து இறந்து*  எண்ணரிய‍‍-
    துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு*  உன் தொண்டர்கட்கே‍- 
    அன்புற்று இருக்கும்படி,*  என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்பு உற்ற - ஆநந்தபூர்ணரா யெழுந்தருளி யிருக்கிற ஸௌசீல்யகுணமுடைய;
சீலத்து இராமாநுசா - எம்பெருமானாரே!;
சொல்லுவது ஒன்று உண்டு - தேவரீரிடத்தில் அடியேன் விஞ்ஞாபிக்க வேண்டியவிஷயம் ஒன்றுண்டு;
என்பு உற்ற நோய் உடல் தோறும் - எலும்பிலே உறைந்து நலியக்கூடிய வியாதிகளுக்கு இருப்பிடமான சரிரங்களிலெல்லாம்;
பிறந்து இறந்து - பிறப்பதும் இறப்பதுமாகி;

விளக்க உரை

English Translation

O Sweet-natured Ramanuja! I have something to ask of you. At all times in all places, no matter how many countless painful births and deaths I pass through in this cage of flesh and bones, you must fill my heart with love for your devotees and make me serve their feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்