விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆனான் ஆன் ஆயன்,*  மீனோடேனமும்;* 
    தான் ஆனான் என்னில்,*  தானாயசங்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆன் ஆயன் ஆனான் - பசுமேற்கும் இடையனானான்
மீனோடு எனமும் தான் ஆனான் - மத்ஸ்யாவதாரமும் வராஹாவதாரமும் முதலான அவதாரங்களைத் தானே செய்தான்.
என்னில் - என்னுமிடத்து
தான் ஆய - தானெடுத்த அவதாரங்கள்
சங்கே - சங்கமென்னும் கணக்கையுடையனவே. (அபாரமென்றபடி)

விளக்க உரை

இறைவன், என்னிடத்தில், தனக்கு உண்டான அன்பினால், பசுக்களுக்குத் தலைவனாய்ப் பிறந்தான்; அதற்கு மேல், மீனும் பன்றியுமாகவும் பிறந்தான்.

English Translation

For the love of me, he become the cowherd, and the fish, and the boar too.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்