விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின்னிடைச் சீதை பொருட்டா*  இலங்கையர்* 
    மன்னன் மணிமுடி*  பத்தும் உடன் வீழத்* 
    தன் நிகர் ஒன்று இல்லாச்*  சிலை கால் வளைத்து இட்ட* 
    மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா! 
    வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின் - மின்னல் போன்ற (ஸூக்ஷ்மமான);
இடை - இடையையுடைய;
சீதை பொருட்டா - ஸீதையை மீட்டுக் கொணர்வதற்காக;
இலங்கையர் மன்னன் - லங்கையிலுள்ளார்க்குத் தலைவனான  ராவணனுடைய;
மணிமுடி பத்தும் - ரத்நகிரீடமணிந்த தலைகள் பத்தும்;

விளக்க உரை

பிராட்டியை மீட்டுக் கொணர்வதற்காகக் கடலிலே அணைகட்டி இலங்கை சென்று இராவணனை யழித்தவனான இவனுக்குக் கோல் கொண்டு வா என்பதாம்.

English Translation

The radiant-crown Lord build a bridge over the ocean and wielded his bow to fell the ten heads of Lanka’s king Ravana, for the sake of his thin-waisted Sita. O Raven! Go fetch him a grazing staff.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்