விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கற்றினம் மேய்த்துக்*  கனிக்கு ஒரு கன்றினைப்* 
    பற்றி எறிந்த*  பரமன் திருமுடி* 
    உற்றன பேசி*  நீ ஓடித் திரியாதே* 
    அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்! 
    ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கன்று இனம் மேய்த்து - கன்றுகளின் கூட்டத்தை மேய்த்துவந்து;
உற்றன - (உன் ஜாதிக்குத்) தகுந்தவற்றை;
பேசி - சொல்லிக்கொண்டு;
ஓடி - அங்குமிங்கும் பறந்து;
திரியாதே - திரியாமல்;

விளக்க உரை

முள்ளை முள்ளாற் களைவதுபோல அஸுரனை அஸுரனைக் கொண்டெ களைந்தனன் என்க. கன்று + இனம் = கன்றினம். அற்றைக்கும் – ‘அன்று’ என்னும் மென்றொடர்க் குற்றியலுகரம், வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்று ‘அற்றை’ என்றாகும். அதன்மேல், கு – சாரியை. ஆழியான் – “ஆழி கொண்டுன்னை யெறியும்” என்றவிடத்துக் கருத்தை நினைக்க.

English Translation

When grazing the calves he picked up a calf by its feet, swirled it and let it go, hitting a wood-apple tree. O Raven, now do not go around chattering come here and comb the coiffure of the Lord who w

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்