விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கன்றினை வால் ஓலை கட்டி*  கனிகள் உதிர எறிந்து* 
    பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்*  பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்* 
    நின்திறத்தேன் அல்லேன் நம்பீ!*  நீ பிறந்த திரு நன்னாள்* 
    நன்று நீ நீராட வேண்டும்*  நாரணா! ஓடாதே வாராய்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கன்றினை - கன்றினுடைய;
வால் - வாலிலே;
ஓலை கட்டி - ஓலையைக்கட்டி;
(கன்றை) - (அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்லவந்த ஒரு) கன்றை;
நம்பி - ஒன்றிலும் குறைவில்லாதவனே;

விளக்க உரை

கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,’கன்றினை வாலோலை கட்டி’ என்றார். கன்றினை-உருபுமயக்கம், [நன் இத்யாதி,] ‘அத்தைச்செய்தான் இத்தைச்செய்தான்’ என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது, உன்னுடைய தன்மையை நனைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.

English Translation

You tied a palm leaf to a calf‘s tail, then threw a calf against a tree felling its fruits. You ran after a snake, grabbed and shook its tail, and danced on its hood. Alas, I am not match for you. Tod

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்