விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வென்றிமிகு நரகன்உரம்அது, அழிய விசிறும்*  விறல்ஆழித் தடக்கையன், விண்ணவர்கட்கு அன்று* 
    குன்றுகொடு குரைகடலைக், கடைந்து அமுதம்அளிக்கும்*  குருமணி என்ஆர்அமுதம், குலவிஉறை கோயில்*
    என்றும்மிகு பெருஞ்செல்வத்து, எழில்விளங்கு மறையோர்*  ஏழ்இசையும் கேள்விகளும், இயன்ற பெருங்குணத்தோர்* 
    அன்றுஉலகம் படைத்தவனை, அனையவர்கள் நாங்கூர்*  அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வென்றி மிகு நரகன் - ஜெயசீலனான நரகாசுரனுடைய
ஊரம் அது அழிய - மிடுக்கு அழியும்படி
விசிறும் - (அவன் மீது) வீசி யெறியப் பட்ட
விறல் ஆழி - வலிவுள்ள திருவாழியை
தட கையன் - பெரிய திருக்கையிலே உடையவனும்

விளக்க உரை

English Translation

Then in the yore, the Lord with strong hands wielded his sharp discus to vanquish the invincible Narakasura. He churned the ocean with a mountain shaft and gave ambrosia to the gods. He is my gem, my ambrosia. He resides in Nangur amid Vedic seers of great knowledge-wealth and beauty who are adept in the seven Svaras of music and the Pranas of the Vedas – who cultivate good qualities, and who verily look like the Creator Brahma himself. Offer worship to him in Arimeya Vinnagaram, O Frail Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்