விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மை இலங்கு கருங் குவளை*  மருங்கு அலரும் வயல் ஆலி* 
    நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை*  நெடுமாலை* 
    கை இலங்கு வேல் கலியன்*  கண்டு உரைத்த தமிழ் மாலை* 
    ஐஇரண்டும் இவை வல்லார்க்கு*  அரு வினைகள் அடையாவே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

படையானை - சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டுள்ள
நெடு மாலை - ஸர்வேச்வரனை
கண்டு உரைத்த - ஸேவித்துக் சொன்ன
தமிழ் மாலை - தமிழ்த் தொடைகளான
இவை ஐ இரண்டும் - இப்பத்துப் பாசுரங்களையும்

விளக்க உரை

English Translation

The spear-wielding Kaliyan of fertile Tiruvali,--where dark blue water lilies fill the lakes, -- has sung this garland of sweet Tamil songs on seeing the Lord who wields the sharp-edged discus. Those who master it shall have no bad Karmas.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்