விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி*  இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து* 
    வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*  வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
    கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று*  காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட* 
    செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்*  திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரியை கீறி - குதிரை வடிவெடுத்துவந்த கேசியென்னு மசுரனைப் பிளந்தொழித்து
இனம் ஏழ் விடைகள் அடர்த்து - ஒன்றோடொன்று ஒத்த ஏழு ரிஷபங்களையும் (நப்பின்னைக்காக) வலியடக்கி
மருதம் சாய்த்து - இரட்டை மருதமரத்தை முறித்து
வரும் சகடம் இற உதைத்து - (தன்னைக்கொல்ல) மேல் விழுந்த சகடம் முறியும்படி அதனை யுதைத்து
மல்லை அட்டு - மல்லர்களை த்வம்ஸம்பண்ணி (கடைசியாக)

விளக்க உரை

English Translation

The lord destroyed the rutted elephant, ripped the jaws of the horse subdued seven bulls, uprooted the Marudu trees, smote the devil-cart, killed the wrestler and struck death on the wicked Kamsa. In the nectared bowers where Serunti tress spill buds in profusion, the dark Areca trees with green fronds spill white pearls, while the fruit is dark and coral red all over, in have seen Him in the beautiful temple of Tirukkovalur.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்