விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ*  பாலகன்ஆய் ஆல்இலையில் பள்ளிஇன்பம் ஏய்ந்தானை*
    இலங்குஒளசேர் மணிக்குன்றுஅன்ன* ஈர்இரண்டு மால்வரைத்தோள் எம்மான் தன்னை,* 
    தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில்சென்று*  அப்பொய் அறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக் காய்ந்தானை*
    எம்மானைக் கண்டுகொண்டேன்*  கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாறி - சின்னபின்னமாகச் சிதறி
வீழ - விழும்படி
பாய்ந்தானை - திருவடியாலுதைத்தவனும்
பாலகன் ஆய் - சிறுபிள்ளையாய்
ஆல் இலையில் - ஆலந்தளிரிலே

விளக்க உரை

English Translation

He smote the cart and broke it, he slept as a child on a fig leaf in Yogic trance; he has four radiant mountain-like arms that embrace the lotus-dame Lakshmi. He went as a messenger to Duryodhana and destroyed many mighty kings. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்