விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்* 
    கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
    ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்* 
    தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முற்காலத்தில்
பார்த்தற்கு ஆய் - அர்ஜூநனுக்காக
பாரதம் - பாரத யுத்தத்திலே
கை செய்திட்டு - கையும் அணியும் வகுத்து
வென்ற - வெற்றிபெற்ற

விளக்க உரை

English Translation

The radiant Lord fought a victorious war for Arjuna. He is. The cowherd Lord Gopala who danced the Rasa with the Gopis. He resides in ldavendai and in the hearts of those who worship Him, and amid groves and holy springs in Tiruvenkatam,-thitherward, O Heart!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்