விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்*  எயிற்றொடு இது எவ் உரு என்று* 
    இரிந்து வானோர் கலங்கி ஓட*  இருந்த அம்மானது இடம்* 
    நெரிந்த வேயின் முழையுள் நின்று*  நீள் நெறிவாய் உழுழை* 
    திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்*  சிங்கவேழ்குன்றமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எரிந்த - (சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண் - பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு - விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது - இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று - என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி

விளக்க உரை

English Translation

Seeing the burning red eyes, bright wide gaping mouth and sharp bright teeth, the celestials ran helter-skelter, wondering,”What farin is this?” The Lord resides in Singavel-Kundram where tigers peer through Bamboo thickets looking for signs to the way the elephants went grazing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்