விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம் கண் ஞாலம் அஞ்ச*  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
    அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*
    பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு*  பத்திமையால்*  
    அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிங்கவேழ்குன்றமே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அவுணன் பொங்க - இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம் - அவனது உடலை
வள் உகிரால் - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த - இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம் - பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-

விளக்க உரை

English Translation

Singavel-Kundram is the place where the pure Lord came as a man-lion,-while the world stood awe-struck,-and tore the Asura Hiranya’s chest with his claws. Red eyed lions offer worship by heaping elephant tusks at his feet with reverence.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்